தமிழக சட்டப்பேரவை தேர்தல்- அதிமுக வேட்பாளர் பட்டியல் முழுவிவரம்


தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் 2016-ல் போட்டியிடும் à®…திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் முழு à®…ளவில் இன்று முடிவடைந்தது. இதனையடுத்து  தொகுதி வாரியாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான செல்வி ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டன்  இல்லத்தில் இன்று (4-ம் தேதி) வெளியிட்டர்.

 

இதில் ஆர்.கே. நகர் தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 234 தொகுதிகளில் 227 தொகுதிகளில் அதிமுகவும், 7 தொகுதிகளில் à®•ூட்டணிக் à®•ட்சிகளும் à®ªà¯‹à®Ÿà¯à®Ÿà®¿à®¯à®¿à®Ÿà¯à®µà®¤à®¾à®• கூறப்பட்டுள்ளது.

வேட்பாளர் பட்டியல் விவரம்:

  1. ஆர்.கே நகர் -  மீண்டும் ஜெயலலிதா போட்டி
  2. பண்ருட்டி - சத்யா பன்னீர்செல்வம்;
  3. கடலூர் - எம்.சி. சம்பத்;
  4. குறிஞ்சிப்பாடி - சொரத்தூர் ராஜேந்திரன்
  5. புவனகிரி -  செல்வி ராமஜெயம்;
  6. சிதம்பரம் - கே.ஏ. பாண்டியன்
  7. திருச்சி - ஆர். மனோகரன்;
  8. திருவெறும்பூர் - கலைச்செல்வன்
  9. பெரம்பலூர் - இரா. தமிழ்ச்செல்வன்;
  10. குன்னம் - ஆர்டி ராமச்சந்திரன்
  11. திருச்செந்தூர் -  நடிகர் சரத்குமார்
  12. திருவாடனை- நடிகர் கருணாஸ்
  13. ஆத்தூர் - நத்தம் விஸ்வநாதன்;
  14. நிலக்கோட்டை - ஆர். தங்கதுரை
  15. திண்டுக்கல் - சீனிவாசன்;
  16. நத்தம் – ஷாஜகான்
  17. வேடசந்தூர் - டாக்டர் வி.பி.பி. பரமசிவம்
  18. அரவக்குறிச்சி - செந்தில்பாலாஜி
  19. கரூர்- விஜயபாஸ்கர்; கீதா- கிருஷ்ணராயபுரம்
  20. கிணத்துகடவு- சண்முகம்
  21.  à®ªà¯Šà®³à¯à®³à®¾à®šà¯à®šà®¿ - பொள்ளாச்சி ஜெயராமன்
  22. வால்பாறை - கஸ்தூரி வாசு
  23. உடுமலை - உடுமலை ராதாகிருஷ்ணன்
  24. கோவை தெற்கு - அர்ச்சுணன்;
  25. சிங்காநல்லூர் - சிங்கை முத்து
  26. கோவை வடக்கு - அருண்குமார்
  27. தொண்டாமுத்தூர் - வேலுமணி
  28. பல்லடம் - ஏ. நடராஜன்
  29. திருப்பூர் தெற்கு - குணசேகரன்
  30. சூலூர்- ஆர். கனகராஜ்
  31. கவுண்டம்பாளையும் - விசி ஆறுக்குட்டி
  32. உதகை - வினோத்
  33. கூடலூர்- கலைச்செல்வன்
  34. குன்னூர் - ராமு
  35. மேட்டுப்பாளையம் - ஓ.கே.சின்னராஜ்
  36. அவினாசி - ப. தன்பால்
  37. திருப்பூர் வடக்கு - விஜயகுமார்
  38. கோபி - கே.ஏ. செங்கோட்டையன்
  39. பவானிசாகர்- ஈஸ்வரன்
  40. பவானி- கருப்பணன்
  41. அந்தியூர்- ராஜா கிருஷ்ணன்
  42. மொடக்குறிச்சி- வி.பி. சுப்பிரமணி
  43. தாராபுரம்- பொன்னுசாமி
  44. பெருந்துறை - தோப்பு வெங்கடாசலம்
  45. மயிலாப்பூர் -  முன்னாள் டிஜிபி நட்ராஜ்
  46. ஆயிரம் விளக்கு வளர்மதி
  47. சேப்பாக்கம்- நூர்ஜஹான்;
  48. மனிதநேய ஜனநாயக கட்சிக்கு நாகை, ஒட்டன்சத்திரம்
  49. திருச்செந்தூர் - நடிகர் சரத்குமார்
  50. திருவாடனை - நடிகர் கருணாஸ்
  51. விக்கிரவாண்டி- சேவல் ஆர் வேலு
  52. உளுந்தூர்பேட்டை- குமரகுரு
  53. திருக்கோயிலூர் சேவல் ஜி. கோதண்டராமன்
  54. சங்கராபுரம் – ராஜசேகர்
  55. கள்ளக்குறிச்சி – பிரபு
  56. போடிநாயக்கனூர் - ஓ. பன்னீர்செல்வம்
  57. ஆத்தூர் - நத்தம் விஸ்வநாதன்
  58. வானூர்- எம். சக்கரபாணி;
  59. விழுப்புரம்- சி.வி. சண்முகம்
  60. மைலம்- அண்ணாதுரை;
  61. திண்டிவனம்; எஸ்பி ராஜேந்திரன்
  62. வந்தவாசி- மேகநாதன்;
  63. செஞ்சி- கோவிந்தசாமி
  64. ஆரணி- சேவூர் ராமச்சந்திரன்;
  65. செய்யார்; தூசி கே. மோகன்
  66. கலசப்பாக்கம்- பன்னீர்செல்வம்-
  67. போளூர்- சி.எம். முருகன்
  68. தருமபுரி- பு. தா. இளங்கோவன்;
  69. அரூர்- ஆர்.ஆர். முருகன்
  70. செங்கம்- எம். தினகரன்
  71.  à®¤à®¿à®°à¯à®µà®£à¯à®£à®¾à®®à®²à¯ˆ- கே. ராஜன்
  72. கீழ்பென்னாத்தூர்- கே. செல்வமணி
  73. பர்கூர்- சி.வி.ராஜேந்திரன்
  74. ஊத்தங்கரை- மனோரஞ்சிதம் நாகராஜ்
  75. தளி- நாகேஷ்;
  76. ஓசூர்- பாலகிருஷ்ணாரெட்டி;
  77. ராயபுரம் - டிஜெயக்குமார்
  78. பென்னாகரம்- வேலுமணி;
  79. பாலக்கோடு- அன்பழகன்
  80. ஆலந்தூர்- பண்ருட்டி ராமச்சந்திரன்
  81. வாணியம்பாடி- டாக்டர் நீலோபர் கபீல்;
  82. ஆம்பூர்- ஆர். பாலசுப்பிரமணி
  83. கீழ்வைத்தியநாதன்குப்பம்- லோகநாதன்
  84. குடியாத்தம்- ஜெயந்தி பத்மநாபன்
  85. ராணிப்பேட்டை- சுமைதாங்கி ஏழுமலை
  86. ஆற்காடு- கேவி ராமதாஸ்
  87. வேலூர்- நீலகண்டன்;
  88. அணைக்கட்டு - ம. கலையரசு
  89. காஞ்சிபுரம்- மைதிலி திருநாவுக்கரசி
  90. அரக்கோணம்- கோ.சி. மணிவண்ணன்
  91. செங்கல்பட்டு- கமலகண்ணன்;
  92. திருப்போரூர்- கோதண்டபாணி
  93. செய்யூர்- முனுசாமி;
  94. உத்திரமேரூ - வாலஜாபாத் கணேசன்
  95. பல்லாவரம்- இளங்கோவன்
  96. தாம்பரம்- சிட்லபாக்கம் ராசேந்திரன்
  97. ஆம்பூர்- பாசுப்பிரமணி
  98. ஜோலார்பேட்டை- கேசி வீரமணி
  99. திருப்பத்தூர்- டிடி குமார்
  100. ஊத்தங்கரை- மனோரஞ்சிதம் நாகராஜ்
  101. அண்ணநகர்- கோகுல இந்திரா
  102. விருகம்பாக்கம்- விருகை ரவி
  103. சைதாப்பேட்டை- பொன்னையன்
  104. தி.நகர்- சரஸ்வதி
  105. எழும்பூர்- பரிதி இளம்வழுதி;
  106. துறைமுகம்- சீனிவாசன்
  107. வில்லிவாக்கம்- தாடி ம. ராசு
  108. திருவிக நகர்- நீலகண்டன்
  109. மாதவரம்- தட்சிணாமூர்த்தி
  110. பெரம்பூர்- வெற்றிவேல்
  111. கொளத்தூர்- ஜேசிடி பிரபாகர்
  112. ஆவடி- க. பாண்டியராஜன்
  113. அம்பத்தூர் – அலெக்சாண்டர்
  114. திருத்தணி நரசிம்மன்
  115. திருவள்ளூர் - பாஸ்கரன்
  •  


Newsletter

AJK College Hosts Workshop on Building Resilient Systems

The Department of Computer Science with Data Analytics at AJK College of Arts and Science conducted a workshop on "Build...

Construction worker sentenced to 20 years rigorous imprisonment for sexually assaulting 9-year-old girl

A 50-year-old construction worker from Kangeyam, Tirupur district, was sentenced to 20 years of rigorous imprisonment fo...

Bomb Threat Email Sent to Coimbatore International Airport, Confirmed as Hoax

An unknown person sent a bomb threat email to Coimbatore International Airport on Tuesday night. CISF's Bomb Detection a...

EASA College Student Wins First Place in Tamil Oratory Competition

G. Santhapandi, a second-year ECE student from EASA College of Engineering and Technology, Coimbatore, secured first pla...

Farmers Protest Against Substation and High-Tension Tower Projects Near Tirupur

Over 100 farmers and villagers staged a demonstration in front of the District Collector's office in Tirupur, demanding...

Millions of Liters of Water Wasted as Tirupur's Fourth Joint Drinking Water Scheme Pipeline Bursts

A burst pipeline in Tirupur's Fourth Joint Drinking Water Scheme has been wasting millions of liters of water for three...