வரும் நவ., 27ம் தேதி நடைபெறவிருந்த கோவை மாநகராட்சி மக்கள்‌ குறைதீர்க்கும் நாள்‌ கூட்டம்‌ ஒத்திவைப்பு

கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, பிரதான அலுவலகத்தில்‌ வரும் புதன்கிழமை 27.11.2019 நடைபெறவுள்ள மக்கள்‌ குறைதீர்க்கும் நாள்‌ கூட்டம்‌ நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம்‌ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மக்கள்‌ குறைதீர்க்கும் நாள்‌ கூட்டம்‌ எதிர்வரும்‌ 04.12.2019 அன்று வழக்கம்போல்‌ நடைபெறும்‌ என மாநகராட்சி நிர்வாக செய்திக்குறிப்பில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter