கோவை மாநகராட்சியில்‌ துப்புரவு பணிக்காக விண்ணப்பித்தவர்களுக்கு வரும் 29ம் தேதி வரை நேர்காணல்

கோவை: கோவை மாநகராட்சியில்‌ துப்புரவு பணிக்காக விண்ணப்பித்தவர்களில்‌ தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ 27.11.2019, 28.11.2019, 29.11.2019 ஆகிய மூன்று நாட்கள்‌ நேர்காணல்‌ மற்றும்‌ சான்றிதழ்‌ சரிபார்ப்பு நடைபெறுகிறது.

27.11.2019 தேதியில்‌ நேர்காணலுக்கு வர இயலாதவர்களும்‌, 28.11.2019 நேர்காணலில்‌ வரஇயலாதவா்களும்‌, 29.11.2019 வெள்ளிக்கிழமை பிற்பகல்‌ 2.00 à®®à®£à®¿à®•்கு நடைபெறவுள்ள நேர்காணல்‌ மற்றும்‌ சான்றிதழ்‌ சரிபார்ப்பில்‌ கலந்து கொள்ளலாம்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தெரிவித்தார்.

Newsletter