கோவை போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் இருவர் இடமாற்றம்

கோவை: கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் இருவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் இருவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழக தொழில்நுட்ப பிரிவு பொது மேலாளராக இருந்த குமார், ஈரோடு மண்டல பொதுமேலாளராகவும், கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழக மனிதவள மேம்பாட்டுத்துறை மூத்த துணை மேலாளர் கணபதி, மாற்றப்பட்டுள்ளார். இதற்கான, உத்தரவை தமிழக போக்குவரத்துத்துறை செயலர், தயானந்த கட்டாரியா இன்று பிறப்பித்துள்ளார்.

கோவை கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் காலியான இரண்டு உயர் பதவிகளுக்கு வேறு அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை என்றாலும் ஓரிரு தினங்களில் நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...