பாம்பன் பாலத்தில் பராமரிப்பு வேலைகள்... ராமேஸ்வரம் - கோவை ரயில் சில மணி நேரம் ரத்து..!

கோவை: பாம்பன் பாலத்தில் பராமரிப்பு வேலைகள் நடைபெறுவதால் கோவை - ராமேஸ்வரம் செல்லக்கூடிய ரயில் பகுதிநேரம் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை: பாம்பன் பாலத்தில் பராமரிப்பு வேலைகள் நடைபெறுவதால் கோவை - ராமேஸ்வரம் செல்லக்கூடிய ரயில் பகுதிநேரம் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை - ராமேஸ்வரம் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில், பாம்பன் பாலத்தில் பணிகள் காரணமாக பகுதி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவையில் இருந்து இன்று இரவு, 7:45 மணிக்கு புறப்பட்டு நாளை காலை, 6:15 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும் ரயில் (06618), மண்டபம் - ராமேஸ்வரம் இடையேயும், ராமேஸ்வரத்தில் இருந்து நாளை இரவு, 7:25க்கு புறப்பட்டு மறுநாள் காலை, 6:30க்கு கோவை வரும் ரயில்(06617) ராமேஸ்வரம் - மண்டபம் இடையேயும், பகுதி நேரம் ரத்து செய்யப்படுவதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...