அவசரமா வெளிய போறீங்களா? டை இல்லாம முடியை எப்படி கருப்பாக்கலாம்?

நீங்கள் அழகாக இருக்க விரும்புகிறீர்கள் என்றால் முதலில் உங்களது கூந்தலை பராமரிக்க வேண்டியது அவசியம். முக அழகிற்கு மட்டுமில்லாமல் கூந்தல் பராமரிப்பிற்கும் சற்று நேரம் ஒதுக்குங்கள்.

உங்களது முடி நரைமுடியாக இருந்தாலோ அல்லது உங்களது கூந்தலை நீங்கள் கலர் செய்ய விரும்பினாலோ நீங்கள் சந்தைகளில் கிடைக்கும் ஹேர் டைகளை தான் உபயோகிப்பீர்கள்.

சந்தைகளில் கிடைக்கும் ஹேர் டையில் அமோனியா உள்ளது. இது உங்களது முடியை சேதப்படுத்துவதோடு மட்டுமில்லாமல், ஆரோக்கியத்தையும் கெடுக்கிறது. எனவே இந்த பகுதியில் உங்களுக்காக சில இயற்கையான ஹேர்டைகள் கொடுக்கப்பட்டுள்ளன. Read more...

Newsletter

கொரோனா எதிரொலி - கோவையில் 12 ஆயிரம் கர்ப்பிணி பெண்கள் தீவிர கண்காணிப்பு

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வà...

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...

கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக 2 பெண்கள் உயிரிழப்பு!

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருமà...