கிணத்துக்கடவில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக வேகப் பரவி வந்த நிலையில் முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே இருந்து வருவதால் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக வேகப் பரவி வந்த நிலையில், கிணத்துக்கடவு பகுதியில் இன்று 36 பேருக்கு கொரோனா பாதிப்பை உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்

அதன்படி, கிணத்துக்கடவில் கொரோனா பாதிப்பு 1,527 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்களில் இன்று வரை 889 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கொரோனா எதிரொலி - கோவையில் 12 ஆயிரம் கர்ப்பிணி பெண்கள் தீவிர கண்காணிப்பு

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வà...

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...

கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக 2 பெண்கள் உயிரிழப்பு!

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருமà...