கோவை வ.உ.சி மைதானத்தில் ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 300 மாணவர்கள் காவல்துறையினரால் குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தப்பட்டனர் தொடர்ந்து அவினாசி சாலையில் மனிதசங்கிலி மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை லேசான தடியடி நடத்தினர்.
தொடர்ந்து மத்திய சிறை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து அடைத்து வருகின்றனர்.

