குடியரசு தினத்தை முன்னிட்டு நரேந்திரமோடியின் புகைப்படம் மற்றும் தேசியகொடி அச்சிடப்பட்ட சுவரொட்டிகளை கிழித்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க.வினர் காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
நாட்டின் 68வது குடியரசுதின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது, இந்த நிலையில் கோவையில் பல பகுதிகளில் குடியரசு தின வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பா.ஜ.க. சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுஇருந்தது, இந்த சுவரொட்டிகளில் பாரத பிரதமர்நரேந்திர மோடியில் புகைப்படம், தேசிய கொடியின் படம் உட்பட வாழ்த்து செய்தியும் அச்சிடப்பட்டிருந்தது, குனியமுத்