கோவை உக்கடம் பகுதியில் ரூ.121 கோடியில் மேம்பாலம் கட்டப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சட்டப்பேரவையில் சிங்காநல்லூர் தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திக் கேட்ட கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
மேலும் நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்தவுடன் மேம்பாலம் பணி தொடங்கும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்தவுடன் மேம்பாலம் பணி தொடங்கும் என்று அவர் கூறியுள்ளார்.