ஜனவரி 30-யில் கோவை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றங்கள் அறிவிப்பு!

ஜிஓசி பைபாஸ் துவங்குவதற்கான பணிகள் நடைபெறுவதையொட்டி இருப்புப்பாதை மற்றும் மின்சார ரயிலுக்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதையொட்டி வரும் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை ரயில் சேவையில் பின் வரும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

ரயில் எண் 12084 கோவை- மயிலாடுதுறை ஜன் சகாப்தி எக்ஸ்பிரஸ் திருச்சிராப்பள்ளி முதல் மயிலாடுதுறை வரை 30.1.2017 அன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் எண் 12083 மயிலாடுதுறை முதல் கோவை வரும் ஜன் சகாப்தி எக்பிரஸ் மயிலாடுதுறையில் இருந்து திருச்சி வரை 30.1.2017 அன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...