யங் இந்தியா அமைப்பின் கோவை கிளை, இந்தியத் தொழில் கூட்டமைப்பு சார்பில் 9-வது ஆண்டாக கோவை மாநகரில் கோவை விழா கொண்டாட்டம் ஜனவரி 27-ஆம் தேதி முதல் பிப்ரவரி 5-ஆம் தேதி வரை பத்து நாட்கள் நடைபெறவுள்ளது.
இதன் ஒருபகுதியாக இன்று காலை 9:30 மணியளவில் ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள காஸ்மோபாலிட்டன் கிளப்பில் யங் இந்தியா மற்றும் காட்டன் சிட்டி துரோட்டில் இனைந்து இருசக்கர வாகனம் மூலம் தலைகவச விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

இப்பேரணியில் 50க்கும் மேற்பட்ட உயர்திறன் கொண்ட இருசக்கர வாகனம் மூலம் வாகனத்தில் செல்பவர்கள் தலைகவசம் அணிவதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பேரணி நடைபெற்றது. இதனை கோவை போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் சரவணன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
பின்னர், அவர் பேசுகையில்; கோவை விழா 9வது ஆண்டாக நடைபெற்று வருகிறது. இந்த வருடமும் கோவை விழா கொண்டாட்டம் சிறப்பாக கோவையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் ஒருபகுதியாக இன்று யங் இந்தியா மற்றும் காட்டன் சிட்டி துரோட்டில் சார்பில் தலைகவச விழிப்புணர்வு பேரணியை 1000த்திற்கும் அதிக உயர்திறன் கொண்ட இருசக்கர வாகனம் மூலம் ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடத்துகின்றனர். இந்த பேரணியில் இருசக்கர ஓட்டுனர்கள் தங்கள் பாதுகாப்பு கருதி தலைகவசம் அணிந்தும் பேரணியை நடத்தினர். அதேபோல் பொதுமக்களும் சாலை பயணத்தில் பாதுகாப்புடன் பயணிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.