நாராயனகுரு கல்லூரியில் கலரி குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது


கோவை நாராயனகுரு கல்லூரியில் மகளிர் எம்பவர்மென்ட் மற்றும் மனித உரிமை கிளப் ஆகியவை இணைந்து கலரி குறித்தான ஒரு நாள் கருத்தரங்கை "கலரி ஆரோக்கியத்திற்கும் தற்காப்புக்குமான ஒரு கலை" என்னும் தலைப்பில் நடத்தியது.

இக்கருத்தரங்கில் ஒருங்கிணைப்பாளர் பி.சரவணக்குமாரி வரவேற்புரை வழங்கினார். புதூர், பாலக்காடு கலரி பயிற்சி அளிக்கும் சிவிஎன் கலரி பள்ளியின் கலரி நிபுனர் சி.முரளிதரன் பங்கேற்று மாணவர்களுக்கு பயிற்சியளித்தார்.



இதில், மாணவர்களுக்கு ஆரோக்கியத்தை பேனவும், தற்காத்துக்கொள்ளவும் பயிற்சிகள் அளித்தார்.

மனித உரிமை கிளப்பின் ஒருங்கிணைப்பாளர் வி.ஆர்.நாகராஜன் நன்றியுரை வழங்கினார்.

இக்கருத்தரங்கில் கல்லூரி மாணவிகள் சுமார் 250-க்கும மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...