யுனைடெட் கல்லூரியில் நடைபெற்ற சென்டிஸ் 2017 என்ற செஸ் போட்டியில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி முதலிடம் பெற்றது.
இதில் இரண்டாம் இடத்தை ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி பெற்றது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு யுனைடெட் கல்லூரியின் நிறுவனர் எஸ்.சன்முகம் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.