பெண்கள் மற்றும் மனித உரிமைகள் குறித்து பாரதியார் பல்கலையில் சர்வதேச கருத்தரங்கம்


பாரதியார் பல்கலைக்கழக மகளிரியல் துறையின் சார்பாக பல்கலைக்கழக மாணியக்குழு நிதியுதவியுடன் “பெண்கள் மற்றும் மனித உரிமைகள் - ஒரு சர்வதேச முன்னோக்கு” என்ற சர்வதேச கருத்தரங்கமானது பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. 



இக்கருத்தரங்கில் அமெரிக்க ஒரேகான் மாநில பல்கலைக்கழகத்தை சார்ந்த பேராசிரியர் முனைவர். சூசன் எம் சாவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் அவர் தனது உறையில் தற்போதும் உலகம் முழுவதும் உள்ள பெண்கள் தங்களது உரிமைகளைப் பெற தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கிய அழகப்பா பல்கலைக்கழக சமூகபணியின் துறைத்தலைவர் முனைவர். கே.ஆர்.முருகன், அரசியல் சாசனத்தின் பிரிவு 14 மற்றும் 15 ஆகியவற்றின் சிறப்புகளை எடுத்துறைத்தார். 

இந்நிகழ்ச்சியில் அவிநாசிலிங்கம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் மகளிரியல் மைய இயக்குநர் மினி மெத்திவ்,  பாரதியார் பல்கலைக்கழக மகளிரியல் துறை இயக்குநனர் முனைவர்.ஜெனிட்டா ரோசலின் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...