தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் கிணத்துக்கடவு வடபுதூர் ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் தீபாவளி பரிசுப் பொருட்கள், இனிப்புகள் வாழ்த்து தெரிவித்தார்.
கோவை:கிணத்துக்கடவு ஊராட்சி பகுதிகளில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பணியாளர்களுக்கு தீபாவளி பரிசுப் பொருட்கள் வழங்கபட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூர் ஊராட்சி சார்பிலும் இன்று தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் இன்று வழங்கப்பட்டது
இந்நிகழ்வை ஊராட்சி மன்ற தலைவர் அபிநயா அசோக்குமார் கலந்து கொண்டு பாத்திரம், இனிப்பு வகைகள், வேட்டி,சேலை மற்றும் ரொக்கப் பணமும் வழங்கினார். தூய்மை பணியாளர்களை தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட சொல்லும் விதமாக வாழ்த்துகளும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் அசோக்குமார், மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் என பலர் கலந்து கொண்டனர்.