தேசிய மாணவர் படை ஏ சான்றிதழ் தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவ, மாணவியர்கள்


கோவை மாவட்டம், பீளமேடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் தேசிய மாணவர் படைக்கான ஏ சான்றிதழ் தேர்வு நடைபெற்றது. 



இத்தேர்விற்கு, தமிழ்நாடு 4 பெட்டாலியன் தேசிய மாணவர் படை நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்ணல் செந்தில் குமார் தலைமை வகித்தார்.



இதில், கோவை, திருப்பூர், பல்லடம், உடுமலை மற்றும் தாராபுரம் பகுதியை சேர்ந்த இரண்டாம் ஆண்டு தேசிய மாணவர் படை பயிற்சி முடித்த பள்ளி மாணவ, மாணவியர்கள் சுமார் 400 பேர் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.



இத்தேர்வின் போது அணி நடை பயிற்சி, துப்பாக்கி கையாளுதல் பயிற்சி உட்பட பல பாடங்களில் இருந்து எழுத்து மற்றும் செய்முறை தேர்வு நடைபெற்றது. இதனை 4 தமிழ்நாடு பெட்டாலியன் தேசிய மாணவர் படை ராணுவ பயிற்சியாளர்கள் மற்றும் பள்ளி என்சிசி அதிகாரிகள் மேற்பார்வை செய்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...