ரயில் எண் 11014 கோவை- குர்லா எல்டிடி (மும்பை) எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் இன்று நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (06.02.2017) 8.55 மணிக்கு புறப்படவேண்டிய அந்த ரயில் 18.45 மணியளவிற்கு புறப்படும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
© 2026 Simplicity. All rights reserved.