கோவை, சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் "யுகம் 2017" தேசிய அளவிலான டெக்னோ கலை நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இன்று கல்லூரி மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி மற்றும் குறும்படங்கள், திரைப்படம் திரையிடல் போன்றவை கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு வாழ்வில் முன்னேற்றம் மாற்றும் தன்னம்பிக்கை குறித்து பல்வேறு வகையில் சொற்பொழிவு மற்றும் குறும்படம் திரையிடப்பட்டது. இதில், சிறந்த பேச்சாளர்களான அண்ணாதுரை, மூர்த்தி, சேகர் மற்றும் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஆற்றலை ஊக்குவித்தனர். பின்னர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.