உடுமலையில் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்குச் சத்துணவு வழங்கல்

உடுமலையில் உள்ள காந்தி ஆசிரமம் உண்டு உறைவிட பள்ளியில் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்குச் சத்துணவு வழங்கல்.


திருப்பூர்: உடுமலை நகர தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இன்று ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அகில இந்திய மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனைப்படி, திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலை நகர தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இன்று 9வது வாரமாக காந்தி ஆசிரமம் உண்டு உறைவிடப் பள்ளியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு விலையில்லா சத்துணவு வழங்கப்பட்டது.



இதில் ரொட்டி, பால், முட்டை, பேரிச்சைப்பழம், எள்ளுருண்டை, கடலைமிட்டாய், வாழைப்பழம், அவித்த நிலக்கடலை,பாசிப்பயறு,பிஸ்கட் பாக்கெட் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உடுமலை நகர விஜய் ரசிகர் மக்கள் இயக்கம் நகரத் தலைவர் ராமன், நகர நிர்வாகிகள் அப்துல்லா காஜா, பிரபு, செந்தில், சந்திரன், நசீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Newsletter

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...