ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்.வேட்பாளருக்கு ஆதரவு - இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து தீவிர வாக்கு சேகரிப்பது என்றும், பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் என்றும் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் முடிவு.


திருப்பூர்: உடுமலை அடுத்துள்ள பெதப்பம்பட்டியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பெதப்பம்பட்டியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.



இந்தக் கூட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் 5 ஆயிரம் வழங்க வேண்டும், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து தீவிர வாக்கு சேகரிப்பது என்றும், பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும், பெதம்பம்பட்டி அருகே தனியார் அரசு தொழில்நுட்பக் கல்லூரி அருகில் செயல்படும் அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மூர்த்தி, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மாநில செயற்குழு உறுப்பினருமான குணசேகரன் மற்றும் அப்பாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...