கோவை ஸ்மார்ட் சாலை திட்டம் குறித்த கண்காட்சி கோவை ஆர்.எஸ்.புரத்தில் அமைந்துள்ள மாநகராட்சி கலையரங்கில் நாளை மற்றும் நாளை மறுநாள் (பிப்ரவரி 18, 19) நடைபெறவுள்ளது.
கோவை மாநகராட்சி 6 சாலைகளை மாடல் சாலைகளாக உருவாக்க முடிவெடுத்துள்ளது. இந்த சாலைகள் கட்டிடக்கலை நிபுனர்கள் மற்றும் ஐடிடிபி உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இச்சாலைகள், ஒரு சாலை, ஒரு அகலம், ஒரு நடைபாதை, ஒரு அளவு, எழிமை படுத்தப்பட்ட சாலை சந்திப்புகள், சரியான இடத்தில் வாகனத்தை நிறுத்துதல் ஆகிய கொள்கையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாதசாரிகளின் வசதி மற்றும் பாதுகாப்பு, நடைபாதைகளை பயன்படுத்துவது ஆகியவை இந்த சாலை அமைக்கப்பட்ட பின் அதிகரிக்கும். வாகனங்கள் சாலையில் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் ஆன வேகம் கட்டுப்படுத்தப்படும். இதனால், விபத்துகள் தவிர்க்கப்படும்.
பாதைகள் கடக்கும் தூரங்கள் குறையும். பாதசாரிகளுக்கான புகழிடங்கள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் பாதசாரிகள் சாலைககளை எழிதாக கடக்க வகைசெய்யப்படும். பேரலல் வாகன நிறுத்தும் இடங்கள் உருவாக்கப்படும். இதனால், வாகனங்கள் நிறுத்துவதில் ஏற்படும் சிக்கல்கள் கலையப்படும்.