தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் தனபால் உத்தரவில் சட்டமன்றத்தில் இருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம். சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்துவதை தடுத்தாகவும் பல எச்சரிக்கைகளையும், விதிகள் மீறி திமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றொரு நாட்களில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து சபாநாயகர் அவர்களை வெளியேற உத்தரவிட்டார்.
அப்போது, திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற விட்டு தங்கள் வெளியேற்றுவதற்கு எதிராக கோஷங்கள் எழுப்புனர். தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த கோரிக்கை விடுத்தனர்.
அப்போது, திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற விட்டு தங்கள் வெளியேற்றுவதற்கு எதிராக கோஷங்கள் எழுப்புனர். தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த கோரிக்கை விடுத்தனர்.