கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையமும், ஸ்ரீ அன்னைக் கரங்களும் இணைந்து இன்று அப்பகுதியில் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்வின் போது, சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடுன், வாகனங்களுக்கு முகப்பு விளக்கு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வும் நடைபெற்றது. இதில், சுமார் 1000-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு முகப்பு விளக்கில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

மேலும், இந்நிகழ்வின் போது தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.