புதுதில்லியினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அஷோசாம் அமைப்பு ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் தலைவரும், நிர்வாக அரங்காவலருமான எஸ்.மலர்விழிக்கு கல்வித் துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

முதன்மை இயக்குநர் மற்றும் அஷோசாம்-யின் கல்வித் துறைத் தலைவருமான எஸ்.எஸ்.சாவுலா இதுகுறித்தான தகவலை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமத்திற்கு தெரிவித்துள்ளார். இந்த விருதை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவுடேகரிடம் இருந்து புதுதில்லியில் நடைபெற்ற தேசிய எக்ஷலன்ஸ் 2017 விருது வழங்கும் நிகழ்ச்சியில் மலர்விழி பெற்றுக்கொண்டார்.