சிவன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க கோவை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
ஆதியோகி சிவன் சிலை திறப்பு விழாவிற்கு லக்னோவில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தார் பிரதமர் மோடி.
கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆளுநர் வித்தியாசாகர் ராவ் , முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்றனர்