கோவை காவலர் ஆள்சேர்ப்பு பள்ளி மைதானத்தில் வருகின்ற 20 மார்ச் 2017 அன்று காலை 6 மணி முதல் 110வது பிரதேச இராணுவப் படைக்கு ஆள்சேர்ப்பு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் அரசு வேலை மற்றும் சுயதொழில் பணிபுரிபவர்கள், தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், முன்னாள் என்.சி.சி மாணவர்கள், துப்பாக்கி சுடுதலில் தேர்ச்சி பெற்றவர்கள், விளையாட்டு வீரர்கள், இராணுவ வீரர்கள், முன்னாள் இராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட மறுப்பின்மை சான்றிதல் சமர்பிக்க வேண்டும். பிரதேச இராணுவத்தில் சேருவதற்கு விருப்பம் உள்ளவர்கள் பாஸ்போர்ட் புகைப்படம்-10, குடுப்பதில் உள்ளவர்களின் பாஸ்போர்ட் புகைப்படம்-5, குடும்ப புகைப்படம் (5செமீ*7செமீ)-4, பான் கார்டு அசல், ஆதார் கார்டு அசல், அனைத்து மதிப்பெண் சான்றிதழ் அசல், சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ், திருமணம் ஆனவர்கள் அனைத்து சான்றிதழ்களும் தேர்வு நாளன்று காலை 6 மணிக்கு பி.ஆர்.எஸ் மைதானதிற்கு கொண்டு வர வேண்டும்.