கோவை மாவட்டம், சிங்காநல்லூர் அருகே செயல்பட்டு வரும் ஸ்ரீ ஜெயேந்ர சரஷ்வதி மஷா வித்யாலயா கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையேயான கலாச்சார கலைநிகழ்ச்சி சேத்ரா-17 நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினை ஸ்ரீ ஜெயேந்ர சரஷ்வதி மஷா வித்யாலயா கல்வி நிறுவனத்தின் செயலாளர் தனலட்சுமி ஜெயசந்திரன் துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஆர்.பிரேமலதா அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தில் இருந்து 25-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும வழங்கப்பட்டன. இதில், அதிகப்படடியான பரிசை ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நந்தா கலை அறிவியல் கல்லூரி வென்றது.