பைமெட்டல் பேரிங்ஸ் லிமிடடு நிறுவனத்தின் இயக்குநர் எஸ்.நாராயணன், சிஐஐ கோவை கிளையின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆல்பாகிராப்ட் பிரைவேட் லிமிடடு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.ரமேஷ், சிஐஐ கோவை கிளையின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இவர்கள் இருவரும் 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் இப்பணியை மேற்கொள்வார்கள்.