பிஐஎஸ் சான்றிதழுக்கான தொகையை குறைக்க சைமா கோரிக்கை

சைமா அமைப்பு பிஎஸ்ஐ சான்றிதழ் தறுவதற்கான கட்டணத்தை குறைக்க பியூரோ ஆப் ஸ்டேன்டர்ஸ்-யிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மின் மோட்டார்கள், மோனோ பிளாக்குகள், நீர் மூழ்கி பம்புகள், ஜவுளித் துறை இயந்திரங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரித்தல், பல்வேறு வகையான காஸ்டிங்குகளை தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றின் கூட்டமைப்பே சைமா ஆகும்.

இந்த கூட்டமைப்பின் உறுப்பினர்களாக உள்ள நிறுவனங்களின் தயாரிப்புகள் பல்வேறு நாடுகளுக்கு கடந்த 25 ஆண்டுகளாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

பிஐஎஸ் கட்டணத்தை குறைக்க பல்வேறு காரணங்களை இக்கூடடமைப்பு முன்வைத்துள்ளது. சைமா விடுத்துள்ள கோரிக்கைகளில் கூறியுள்ளதாவது:- 

பண மதிப்பிழப்பு நடவடிக்கைகக்கு பிறகு இத்துறை சார்ந்த நிறுவனங்கள் விற்பனை ஏதும் இல்லாமல் மிகுந்த சரிவை சந்தித்து வருகிறது. வடமாநிலங்களில் இந்த மின் மோட்டார்களின் விற்பனை மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. 

பணத்திற்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டு நிலை காரணமாக விவசாயிகளால் மோட்டார்களை வாங்க இயழவில்லை. இந்நிலையில், உரிமம் வழங்குவதற்கான கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது. இது மேலும், இத்துறை சார்ந்த தொழில்களை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது. இதனால் சைமா அசோசியேசன் இந்த உரிமைம் பெறுவதற்கான கட்டண உயர்வை திரும்பப் பெருமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...