குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி 'மசோம்'



சமீப காலமாக பெண் குழந்தைகள் மீது பாலீயல் ரீதியான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையிக், குழந்தைகளுக்கு அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இடையேயான 'டாக்-ஷோ'  கோவை Yi அமைப்பு நடத்துகிறது.



இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று Yi. அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது அமைப்பின் துணை தலைவர் பிரியதர்சினி கூறுகையில்: 'கடந்த இரண்டு ஆண்டுகாலமாக இந்த அமைப்பு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்தி வருகிறது. குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களை தடுக்க பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு போதிய விழிப்புணர்வு தேவைப்படுகிறது. அதனால், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி  வரும் 5ம் தேதி கிக்கானிக் பள்ளியில் நடக்கஉள்ளது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பேச்சாளர் பாரதி பாஸ்கர் கலந்து கொண்டு பேச உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வுக்கு மசோம் என்று பெயரிடப்பட்டுள்ளது

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...