கோவை புலியகுளம் தாமு நகர் பகுதியில் மணல் ஏற்றி சென்ற லாரி சக்கரம் பஞ்சராகி சாலை ஓரம் உள்ள தடுப்பு வேலியில் மோதி நின்றது அதனை மீட்க வந்த கிரைன் வாகனம் கீழே சாய்ந்தது இந்த விபத்தில் சிக்கி அதை வேடிக்கை பார்க்க சென்ற சிவகுமார் [வயது 25 பெயின்டர்] என்ற வாலிபர் பலியானார் மற்றொரு முதியவர் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்









