கோவை மாவட்டம் வால்பாறையிலிருந்து அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதி அருகே வெற்றிலை பாறை இடத்தில் யானைகள் தாக்கிக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவை: வால்பாறை அருகே வனப்பகுதியில் யானைகள் தாக்கி கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள அதிரப்பள்ளி வனப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தை, காட்டெருமை போன்ற வன விலங்குகள் அதிகம் உள்ளன.
இதை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தவாறு அதிரப்பள்ளி பகுதிக்கு செல்கின்றனர்.

இந்நிலையில் இன்று வால்பாறையிலிருந்து அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் சென்ற போது, வெற்றிலை பாறை என்ற இடத்தில் யானைகள் தாக்கி கொண்டது.

இதை சுற்றுலாப் பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.