கோவை, டவுன்ஹாலில் உள்ள கோனியம்மன் கோயிலில் இன்று 26ம் ஆண்டு இலட்சார்ச்சனை, மாவிளக்கு வழிபாடு நடைபெற்றது. இன்று காலை 8:30 மணிக்கு துவங்கி மாலை 7 மணிவரை நடைபெற்றது. மாலையில் விழா பூரண ஆகுதியுடன் அலங்கார பூஜையும் நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் மாவிளக்கு, தேங்காய் பழத்தட்டுடன் அருள்மிகு கோனியம்மன் கோவிலுக்கு வந்து இலச்சார்ச்சனை சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர்.
இதில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் மாவிளக்கு, தேங்காய் பழத்தட்டுடன் அருள்மிகு கோனியம்மன் கோவிலுக்கு வந்து இலச்சார்ச்சனை சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர்.