உடுமலை அடுத்த ஏரிப்பாளையம் பகுதியில் நகர பாஜக சார்பில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை பொது மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தெருமுனை பிரச்சாரமும், வீடு வீடாக நலத்திட்ட புத்தகங்கள் வழங்கும் பணிகள் தொடங்கியது.
திருப்பூர்: உடுமலை அடுத்த ஏரிப்பாளையம் பகுதியில் நகர பாஜக சார்பில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் தெருமுனை பிரச்சாரம் இன்று தொடங்கியது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட ஏரிப்பாளையம் பகுதியில் நகர பாஜக சார்பில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை பொது மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தெருமுனை பிரச்சாரமும், வீடு வீடாக நலத்திட்ட புத்தகங்கள் வழங்கும் பணிகள் தொடங்கியது.

பாஜக நகர தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பூத் தலைவர் சுகுமார், நகரத் துணை பொதுச் செயலாளர் சீனிவாசன், தம்பித்துரை மாவட்ட செயலாளர் கலா, மத்திய நலத்திட்டம் மாவட்ட செயலாளர் மகேஸ்வரி, சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கண்ணப்பன், வித்யா, நகர துணை பொது தலைவர் உமா குப்புசாமி, வர்த்தக அணி தலைவர் பொன் பெருமாள், பூத் கமிட்டி ராஜாராம், வெங்கடாசலம், மருத்துவர் அணி துணைத் தலைவர் உட்பட பல கலந்து கொண்டனர்.

ஏரிபாளையம் பகுதியில் தொடங்கிய இந்த தெருமுனை பிரச்சாரமானது, வி.ஜி.ராவ் நகர், ஸ்டேட் பேங்க் காலனி, வேலன் நகர், யு.எஸ்.எஸ் காலனி உட்பட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.