பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வரும் சூழலில் இதுவரை கோவையில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று மேலும் ஒரு பெண் பலியாகியுள்ளார்.
பழனியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி சுமதி. காய்ச்சல் காரணமாக இவர் கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 1ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அப்போது சுமதிக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து தனி வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.