கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநிலங்களவை உறுப்பினர் ஓ.கே.செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ஜுனன், எட்டிமடை சண்முகம், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன் மற்றும் பல அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.