மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட்டின் சார்பில் கோவை பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில், நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட்டின் மாநிலத் தலைவர் கே.ஐ.ஷர்மீளா பானு தலைமை வகித்தார். மாநில செயலாளர் என்.பாத்திமா, மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஷகனாஸ், மாவட்டத் தலைவர் என்.உபைதா, மாவட்டச் செயலாளர் எஸ்.சுமையா மற்றும் கிளைத் தலைவர் கே.ஃபாத்திமா ஆகியோர் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர் சத்திப்பின்போது அவர்கள் பேசுகையில், மாற்றத்தை நாம் உருவாக்குவோம் என்ற முழக்கத்தோடு வருகின்ற மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினத்தன்று தேசம் தழுவிய அளவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் போஸ்டர் பிரச்சாரம், நோட்டிஸ் விநியோகம், பேரணிகள், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்கங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
தேசத்தின் அங்கமான பெண் சமூகத்தை வலிமைப்படுத்த திரளாக கலந்து கொண்டு பெண்கள் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.