கோவை மாவட்டத்தில் இன்று சிவோகா மனிதவள மேம்பாடு நிறுவனம் மற்றும கரங்கள் அறக்கட்டளை சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

இதில் சாதனைப் பெண்களான அவினாசிலிங்கம் பல்கலைக் கழக துணை வேந்தர் பிரோமவதி விஜயன், அங்கப்பா கல்லூரியின் முதல்வர் முனைவர் வி.சுகுனா, சமூக செவகர் வண்டார் குழலி, தமிழ் இலக்கிய படைப்பாளர் கவிஞர் அகிலா, சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் கிருபா பவுல், சமூக சேவகர் ஜோதி பார்வதி, நடன கலை ஆசான் மீனாட்சி சாகர் ஆகியோருக்கு தமிழ் தாரகை 2017 விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் லட்சிய தென்றல் லட்சுமி காந்தன், கரங்கள் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.