2017-ஆம் ஆண்டு ஜனவரி 26ம் தேதியன்று நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் 17 மாநிலங்களைச் சேர்ந்த தேசிய மாணவர் படையினர் (என்சிசி) 1850 பேர் புதுதில்லி அணிவகுப்பில் கலந்துகொண்டனர்.

கோவை மாவட்டத்தில் 9 மாவட்டங்களில் இருந்து என்சிசி மாணவர்கள் 300 பேர் புதுதில்லி சென்று அணிவகுப்பில் கலந்துகொண்டனர்.

அங்கு அணி நடை, துப்பாக்கி சுடுதல், கால்பந்து, கைப்பந்து, கோ-கோ, கபடி, கலை நிகழ்ச்சி போன்ற பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு இரண்டாம் இடம் பெற்று வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோவை பீளமேடு பி எஸ் ஜி தொழில்நுட்பக் கல்லூரி அரங்கில் பாராட்டு விழா இன்று நடைபெற்றது.

கோவை குரூப் கமேன்டர் கர்னல் எம்.செலெஸ்டின் பீட்டர் சேனா மெடல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி முதல்வர் எஸ்.ராமலிங்கம் பரிசுகள் வழங்கினார்.