ஊராட்சி ஒன்றிய மாதாந்திர கூட்டம் - ரூ.3 கோடி மதிப்பிலான பணிகள் தீர்மானம்

கூடலூர் ஊராட்சி ஒன்றிய மாதாந்திர கூட்டத்தில், ஊரக பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் சுமார் 3 கோடி மதிப்பிற்கு புதிய வளர்ச்சி பணிகள் செய்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


நீலகிரி: கூடலூர் ஊராட்சி ஒன்றிய மாதாந்திர கூட்டத்தில்,உலக சாதனை நிகழ்வான சந்திராயன் விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தபட்ட இஸ்ரோவிற்கும், விஞ்ஞானிகளுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவிக்கபட்டது.

கூடலூர் ஊராட்சி ஒன்றிய மாதாந்திர கூட்டம், ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் வனத்துறை, மின்சாரதுறை ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், உலக சாதனை நிகழ்வான சந்திராயன் விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தபட்ட இஸ்ரோவிற்கும், விஞ்ஞானிகளுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவிக்கபட்டது.

ஊரக பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் சுமார் 3 கோடி மதிப்பிற்கு புதிய வளர்ச்சி பணிகள் செய்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...