மரங்களுக்கு மறுவாழ்வு - மரத்திற்கு தாய் மண் இட்டு பணி தொடக்கம்

கோவை அவினாசி சாலை மேம்பாலப்பணிக்காக ஏறுதளம் மற்றும் இறங்குதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. PRS வளாகம் அருகே உள்ள மரங்கள் PRS வளாகத்திலேயே மறுநடவு செய்யப்படுகிறது. மாநகர காவல் ஆனையாளர் பாலகிருஷ்ணன் இன்று ஒரு மரத்திற்கு தாய்மண் இட்டு மறுவாழ்வுப்பணிகளைத் துவக்கி வைத்தார்.


கோவை: மறுவாழ்வுப்பணியில், காவல்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் பசுமைக்குழுவினர், தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அவினாசி சாலை மேம்பாலப்பணிக்காக ஏறுதளம் மற்றும் இறங்குதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. PRS வளாகம் அருகே உள்ள மரங்கள் PRS வளாகத்திலேயே மறுநடவு செய்யப்படுகிறது.



இந்நிலையில், கோவை மாநகர காவல் ஆனையாளர் பாலகிருஷ்ணன் இன்று ஒரு மரத்திற்கு தாய்மண் இட்டு மறுவாழ்வுப்பணிகளைத் துவக்கி வைத்தார்.



இந்நிகழ்வில் உதவி ஆனையாளர் சேகர், நெடுஞ்சாலைத்துறை உதவிப்பொறியாளர் விக்னேஷ், கோவை மாவட்ட பசுமைக்குழு உறுப்பினர் சையத் மற்றும் காவல்துறையினர், கிரீன் கேர் அமைப்பின் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

Newsletter

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...