[26-09-2023]உடுமலையில் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயாவின் திருவுருவ படத்திற்கு பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள நகர பாஜக அலுவலகத்தில் ஜன சங்கத்தின் நிறுவனர் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயாவின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர், நகர பொதுச்செயலாளர் சீனிவாசன் தம்பிதுரை, நகர துணைத்தலைவர் உமா குப்புச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர், நகர பொதுச்செயலாளர் சீனிவாசன் தம்பிதுரை, நகர துணைத்தலைவர் உமா குப்புச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.