மாவட்ட ஆட்சியரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் 2017- 18 ஆம் ஆண்டிற்கான இலவச பேருந்து பயண அட்டை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதில், பத்திரிகையாளர்கள், செய்தி நிறுவனத்திற்கான வீடியோ பதிவாளர்கள், புகைப்பட செய்தியாளர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
இதற்காக விண்ணப்பிப்போர், தங்களது பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம், செய்தி நிறுவனத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை நகல் ஆகியவற்றுடன் வரும் மார்ச் 24ம் தேதி மாலை 5 மணிக்குள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.