கோவை மாநகாட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் புதனன்று (மார்ச் 15) மேற்கு மண்டலம் 8-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தார்
.
அப்போது, அப்பகுதியில் அதிகளவிலான கருவேள மரங்கள் வளர்ந்திருப்பதைக் கண்ட மாநகராட்சி ஆணையர் அதனை உடனடியாக அகற்றுமாறு மாநகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, தடாகம் சாலை, வேலாண்டிபாளையம் கோவில்மேடு பகுதியில் வளர்ந்திருந்த சீமைக் கருவேள மரங்கள் மாநகராட்சி பணியாளர்களால் வெட்டப்பட்டது.
.அப்போது, அப்பகுதியில் அதிகளவிலான கருவேள மரங்கள் வளர்ந்திருப்பதைக் கண்ட மாநகராட்சி ஆணையர் அதனை உடனடியாக அகற்றுமாறு மாநகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, தடாகம் சாலை, வேலாண்டிபாளையம் கோவில்மேடு பகுதியில் வளர்ந்திருந்த சீமைக் கருவேள மரங்கள் மாநகராட்சி பணியாளர்களால் வெட்டப்பட்டது.