மைல் கல்லுக்கு ஆயுத பூஜை - நெடுஞ்சாலை பணியாளர்கள் உற்சாகம்

கோவை பேரூர் அடுத்த வேடப்பட்டி செல்லும் சாலையில் உள்ள மைல் கல்லுக்கு வாழைமர தோரணங்கள் கட்டி,கடவுளுக்கு படையலிட்டு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கொண்டாடியுள்ளனர்.


கோவை: ஆயுத பூஜையொட்டி கோவை அருகே மைல் கல்லுக்கு நெடுஞ்சாலை பணியாளர்கள் பூஜை செய்தனர்.

தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை, கொண்டாடப்பட்டு வருகிறது. வாகனங்கள்,தொழில் செய்வதற்கு உதவி செய்யும் கருவிகள், இயந்திரங்கள், பாடப் புத்தகங்கள் என சரஸ்வதி முன்பாக அவற்றை வைத்து படையலிட்டு பூஜை செய்வது வழக்கம்.

இந்நிலையில் இதற்கு கோவை பேரூர் அடுத்த வேடப்பட்டி செல்லும் சாலையில் உள்ள மைல் கல்லுக்கு வாழைமர தோரணங்கள் கட்டி, கடவுளுக்கு படையலிட்டு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கொண்டாடியுள்ளனர்.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...