திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர பாஜக சார்பில் ஐஸ்வர்யா நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் தலைமையில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருப்பூர்: பாஜக சார்பில் கொண்டாடப்பட்ட ஆயுத பூஜை விழாவில் அனைவருக்கும் பூஜையை பொங்கல், பொறி, சுண்டல் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர பாஜக சார்பில் ஐஸ்வர்யா நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் தலைமையில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அலங்கரிக்கப்பட்ட சரஸ்வதி மற்றும் கடவுள்களின் திருவுருவப்படங்களுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. நகர பாஜக மகளிர் அணி சார்பில் சரஸ்வதி பாடல்கள் பாடப்பட்டன.

திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் வடுகநாதன், மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் ராதிகா, முன்னாள் நகர பாஜக தலைவர்கள் ராஜேந்திரன், மன்மதராஜ், நகரத் துணைத் தலைவர் உமா குப்புசாமி, நகர பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், தம்பிதுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிவசங்கர், நமோ ஸ்ரீனிவாசன், மாவட்ட மத்திய அரசு நலத்திட்ட நிர்வாகிகள் நடராஜ் ஐயப்பன் உட்பட சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் பூத் கமிட்டி நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், அனைவருக்கும் ஆயுத பூஜையை முன்னிட்டு பொங்கல், பொறி, சுண்டல் வழங்கப்பட்டது.