கோவை மாநகராட்சியில் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் கலந்துகொண்டனர்.
கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழியானது உதவி ஆணையர் மாணிக்கம் தலைமையில் அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலக வளாகத்தில் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழியானது மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உடன் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.ச.செல்வசுரபி, தெற்கு மண்டல தலைவர் ரெ.தனலட்சுமி, உதவி ஆணையர் பிரேம் ஆனந்த் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழியானது உதவி ஆணையர் (நிர்வாகம்) (பொ) மாணிக்கம் அவர்கள் தலைமையில் அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உடன் உதவி ஆணையர் (கணக்கு) சுந்தர்ராஜன், உதவி ஆணையர் (வருவாய்) (பொ) தமிழ்வேந்தன், உதவி நிர்வாக அலுவலர் (கணக்கு) நூர் அகமது மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.