சன் கிளாஸ் வாங்கும் போது கவனியுங்கள் இதை.!

கோடைகாலம் தொடங்கும் முன்பே சூரியன் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. இந்த வெயிலின் உக்கிரத்தால் அதிகமாக பாதிக்கப்படுவோர் இருசக்கர வாகன ஓட்டிகளே.

தற்போது கோடை வெயில் சுட்டறிக்கத்துவங்கியுள்ள நிலையில், வெயிலில் இருந்து கண்களை பாதுகாத்து குளு குளு வென வைத்துக்கொள்ள சன் கிளாஸ் வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அவ்வாறு சன்கிளாஸ் வாங்கும்போது, அடர் நிறமாக இருக்க வேண்டும் என்பதை மட்டும்தான் பார்த்து வாங்குவார்கள். ஆனால், யூவி புரொடெக்‌ஷன் உள்ள கண்ணாடியாகப் பார்த்து வாங்குவதில் யாரும் கவனம் செலுத்துவது இல்லை.

அடர் நிற கண்ணாடி வழியாகப் பார்க்கும்போது, வெளிப்புறம் சரியாகத் தெரியாது என்பதால் உற்றுப் பார்க்க வேண்டியிருக்கும். அப்படி உற்றுப்பார்க்கும் நேரத்தில் கண்ணில் உள்ள 'ப்யூபிள்' (pupil) அதிகமாக விரிவடையும். அந்த நேரத்தில் யூவி கதிர்கள் சுலபமாகக் கண்களுக்குள் சென்றுவிடும்.

எனவே, சன்கிளாஸ் வாங்கும்போது சன்கிளாஸ் CR-9, பாலிகார்பனேட் போன்ற சன்கிளாஸ்களை வாங்கி பயன்படுத்தலாம்.

கண்ணாடிகளுக்கான 'ஃப்ரேம்' வாங்கும் போது முனைகள் தடிமனாகவும், சற்று அடர்த்தியாக இருக்கும் வண்ணம் பார்த்து வாங்கலாம். இதனால் விரைவில் ஃப்ரேம் ஒடுங்கிப்போவதை தடுக்க முடியும்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...