சென்னை எக்மோர்- சேலம் எக்ஸ்பிரஸ் (விருதாச்சலம் வழியாக வரும்) ரயில் எண் 11063 சேவையில் நாளை ஒரு நாள் மட்டும் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை எக்மோரில் இருந்து மார்ச் 19, 23.00 புறப்படாமல், மார்ச் 20 அன்று காலை 5 மணியளவில் புறப்படும்.
© 2026 Simplicity. All rights reserved.